சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அடுத்தமாதம் 19ம் தேதி சர்வதேச அளவில் இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். முன்னதாக விஜய்க்கும் லோகேஷிற்கும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் லியோ படத்திலிருந்து விலகியுள்ளதாக தகவல்கள்