டில்லி கனடா மற்றும் கனடா இடையே ராணுவ உறவில் பாதிப்பு ஏற்படாது என கனடா நாட்டின் துணைத் தளபதி தெரிவித்துள்ளார். தற்போது டில்லியில் இந்தோ-பசிபிக் ராணுவ தளபதிகள் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கனடா ராணுவத்தின் துணை தளபதி மேஜர் ஜெனரல் பீட்டர் ஸ்காட் பங்கேற்றுள்ளார். இந்தியா மற்றும் கனடா இடையே காலிஸ்தான் விவகாரத்தில் மோதல் போக்கு நிலவி வரும் சூழலில், இந்த விவகாரத்தால் இரு நாடுகள் இடையிலான ராணுவ உறவில் பாதிப்பு ஏற்படாது என்று அவர் தெரிவித்தார். பீட்டர் ஸ்காட் செய்தியாளர்களிடம், “கனடா மற்றும் இந்தியா […]
