புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி கடந்த மார்ச் மாதம் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பதில் கடிதம் அனுப்பி உள்ளது.
அதில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க மறுப்பு தெரிவித்ததுடன், பழைய நிலையே தொடரும் எனக் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement