ஹமாஸ் குழு தாக்குதல்.. இஸ்ரேலில் நேபாள மாணவர்கள் 10 பேர் பலி.. தூதரகம் தகவல்!

ஜெருசலேம்: இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான மோதலால் நேபாள மாணவர்கள் 10 பேர் உயிரிழந்துள்ளதாக நேபாள தூதரகம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய ராக்கெட் தாக்குதலில் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக மோதல் உள்ளது. ஒருகாலத்தில் பாலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேல் வசம் இருந்தது. தற்போது அது பாலஸ்தீனத்தில் உள்ள நிலையில் ஹமாஸ் அமைப்பினர் காசா பகுதியை
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.