போபால்: மத்திய பிரதேசத்துக்கு ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் தற்போதைய பாஜக முதல்வர் சிவ்ராஜ் சவுகானை எதிர்த்து நடிகர் ஒருவரை காங்கிரஸ் கட்சி களமிறக்கி உள்ளது. இந்நிலையில் தான் அந்த நடிகர் யார்? அவர் சிவ்ராஜ் சவுகானை வீழ்த்துவாரா? என்பது குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி
Source Link