இஸ்ரேல்: காசா நகருக்குள் நுழைந்து ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் தரைவழி தாக்குதல் நடத்த முழுவீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் தான் இந்த தாக்குதல் நடத்தினால் யார் வெற்றி பெறுவார்கள்? இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படை வீரர்களின் எண்ணிக்கை, ஆயுத பலம் மற்றும் இருதரப்புக்கான நட்பு நாடுகள் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. பாலஸ்தீனத்தின் ஒருபகுதியாக
Source Link