Israel Palestine War: அமெரிக்கா அதிபரை அடுத்து, இஸ்ரேல் சென்ற பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக், பயங்கரவாதத்திற்கு எதிராக உங்களுடன் இணைந்து நிற்போம் என்று கூறினார். தனது இரண்டு நாள் பயணத்தில் எகிப்து மற்றும் கத்தாருக்கும் பயணம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.