போபால்: மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. மத்திய பிரதேச மாநிலத்தின் 230 தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் மொத்தம் 2,533 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பாஜக, காங்கிரஸ் இடையே இம்மாநிலத்தில் கடும் போட்டி நிலவுகிறது. ம.பி. தேர்தல் களத்தின்
Source Link
