சென்னை: விவசாயிகள் 7 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய அதிமுக பொதுச்செயலாளரான எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு மாநிலஅரசை எதிர்த்து போராடுபவர்களையும், கருத்து தெரிவிப்பவர்களையும், காவல்துறையை கொண்டு, கைது செய்து விமர்சனங்களை ஒடுக்கி வருகிறது. இந்த நிலையில், திமுக அரசை கண்டித்து போராட்டம் நடத்திய விவசாயிகளை கைது செய்த காவல்துறையினர், முதன்முறையாக 7 விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தை பாய்ச்சியுள்ளனர். இது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி […]