திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள முருகன் கோயிலில் பணியாளர் ஒருவர் பண வசூல் செய்து டிக்கெட் வழங்கும் வீடியோ தவறானது என அறநிலையத் துறை விளக்கம் அளித்துள்ளது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கந்த சஷ்டி விழா நடைபெறும். இந்த விழாவையொட்டி தமிழகம், வெளிமாநிலங்களில் இருந்து பக்தர்கள்
Source Link
