போபால்: மத்திய பிரதேசத்தில் இன்று சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் தேர்தல் வெற்றிக்காக காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் செருப்படி வாங்கி கொண்ட வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் தான் அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் மொத்தம் 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு பாஜக
Source Link
