வாஷிங்டன் பிரபல தொழிலதிபரும் உலக செல்வந்தர்களில் ஒருவருமான எலான் மஸ்க் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உள்ளது. . டெஸ்லோ, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட நிறுவனங்களின் உரிமையாளரும் உலகின் பெரும் பணக்காரருமான எலான் மஸ்க் சமீபத்தில் டிவிட்டர் நிறுவனத்தைக் கைப்பற்றி அதனை ‘எக்ஸ்’ என பெயர் மாற்றம் செய்திருந்தார். அதில் பல முக்கிய அதிகாரிகளை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார். அந்த செயலியில் அவர் செய்த மாற்றங்கள் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. எலன் மாஸ்க் தென்னாப்பிரிக்காவில் சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து எப்படி உலக பணக்காரர் ஆனார் என்பதை பிரபல அமெரிக்க […]
