குண்டர் சட்டத்தில் விவசாயிகள் கைது : அமைச்சர் விளக்கம்

திருவண்ணாமலை திருவண்ணாமலையில் குண்டர் சட்டத்தில் விவசாயிகள் கைது செய்யப்பட்டது குறித்து அமைச்சர் எ வ வேலு விளக்கம் அளித்துள்ளார்.  தமிழக அரசு திருவண்ணாமலை மாவட்டம் அனக்காவூர் ஒன்றியத்திற்கு  உட்பட்ட மேல்மா கிராமத்தைச் சுற்றி அமைந்துள்ள தேத்துரை, குரும்பூர், வீரம்பாக்கம், நெடுங்கள், இளநீர் குன்றம், நர்மாபள்ளம், வட ஆளப்பிறந்தான் மற்றும் அத்தி ஆகிய 9 ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வேளாண் விளை நிலங்களைத் தொழில் முன்னேற்றக் கழகம் (சிப்காட்) சார்பில் புதிதாகத் தொழில் வளாகம் அமைப்பதற்காக கையகப்படுத்த முடிவு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.