பெங்களூர்: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துகளை ஏலம் விடும்போது கிடைக்கும் பணத்தில், தமிழ்நாட்டில் இலவச கழிவறைகள் கட்டலாமே என தமிழ்நாடு அரசுக்கு கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி மோகன் யோசனை தெரிவித்தார். மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரிடம் இருந்து பல சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Source Link
