நாளை விஜய் மக்கள் இயக்க நூலகம் திறப்பு

சென்னை நாளை விஜய் மக்கள் இயக்கம் அமைத்துள்ள நூலக திறப்பு விழா நடைபெற உள்ளது. இன்று விஜய் மக்கள் இயக்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், :தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக மாணவ, மாணவிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், புத்தக வாசிப்புத் திறன் மற்றும் பொது அறிவு சிந்தனையை வளர்க்கும் நோக்கில் தற்போது முதற்கட்டமாக ‘தளபதி விஜய் நூலகம்’ திட்டம் நாளை சனிக்கிழமை (18/11/2023) அன்று காலை 10.35 மணியளவில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தொண்டரணி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.