சென்னை: மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி நடித்த கண்ணூர் ஸ்குவாட் திரைப்படம் செப்டம்பர் 28ம் தேதி ரிலீஸானது. ராபி வர்கீஸ் ராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. தமிழில் சூப்பர் ஹிட் அடித்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் சாயலில் மலையாளத்தில் உருவாகியுள்ளது கண்ணூர் ஸ்குவாட். இன்வெஸ்டிகேஷன் ப்ளஸ் ஆக்ஷன்
