சென்னை: மசோதாக்கள் மீதான சிக்கல்களை ஆராய வேண்டும் என்றும், இதனால் சட்ட சிக்கல் வருமா? என்பது குறித்து தமிழ்நாடு அரசு ஆய்வு செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக எம்எல்ஏவுமான எடப்பாடி பழனிச்சாமி பேரவையில் கூறினார். ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களில் இருக்கும் சட்ட சிக்கல்களை தமிழ்நாடு அரசு ஆய்வு செய்ய வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்த தனி தீர்மானத்தின்மீது பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். இதற்கு சபாநாயகர், முதலமைச்சர் […]
