சென்னை: தமிழ் சினிமாவில் மற்ற நடிகர்களை விட அதிகமாக உதவிகளை செய்து வரும் நடிகராக ராகவா லாரன்ஸ் உள்ளார். 100 கோடி, 200 கோடி சம்பளம் வாங்கும் நடிகர்களே பெரிய பெரிய உதவிகளை ரசிகர்களுக்கும் மக்களுக்கும் செய்ய தயங்கி வருகின்றனர். குறைந்தளவு சம்பாதித்தாலும் பலருக்கும் உதவும் மனசுடன் ராகவா லாரன்ஸ் வலம் வருகிறார். ஆரம்பத்தில்
