சென்னை: விஜய் டிவியின் முன்னணி விவாத நிகழ்ச்சியான நீயா நானா ஒவ்வொரு வாரமும் வித்தயாசமான தலைப்புகளில் விவாதங்களை மேற்கொண்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி 10 ஆண்டுகளை கடந்து ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நிகழ்ச்சியாக உள்ளது. இந்த நிகழ்ச்சியின் மற்றொரு சிறப்பம்சமாக கோபிநாத் காணப்படுகிறது. நிகழ்ச்சியின் துவக்கத்திலிருந்தே ஆங்கராக கோபிநாத் இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக காணப்படுகிறார்.
