கராச்சி பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்ட சல்மான் பட் 24 மணி நேரத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் இந்தியாவில் நடந்து முடிந்த ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. 50 ஓவர் உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராகத் தொடர்ந்து 8வது முறையாகத் தோல்வியை பதிவு செய்த பாகிஸ்தான் அணி, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாகத் தோற்றது. இது குறித்துக் கட்டும் விமர்சனங்கள் எழுந்ததால் தோல்விகளுக்குப் பொறுப்பேற்று பாபர் அசாம் […]