போபால்: மத்திய பிரதேசத்தில் முதல்வர் பதவியை எதிர்பார்த்த சிவ்ராஜ் சவுகானுக்கு பாஜக மேலிடம் மீண்டும் வாய்ப்பு வழங்கவில்லை. இத்தகைய சூழலில் தான் அவர் திருட்டில் ஈடுபட்ட ஏபிவிபி அமைப்பை சேர்ந்தவர்களுக்காக மத்திய பிரதேச மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் மன்னித்து விடுங்கள் எனக்கூறி பரபரப்பாக கடிதம் எழுதியுள்ள தகவல் வெளியாகி உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்துக்கு
Source Link
