சென்னை: Shanthanu (சாந்தனு) சாந்தனு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோ ட்ரெண்டாகியுள்ளது. இந்திய திரையுலகின் திரைக்கதை மன்னன் என்று புகழப்படுபவர் இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ். அவரது மகன் சாந்தனுவும் தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான சக்கரக்கட்டி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தாணு தயாரிப்பு, ஏ.ஆர்.ரஹ்மான் இசை என
