டெல்லியில் கடந்த புதன்கிழமை அன்று நாடாளுமன்ற மக்களவையில் நடைபெற்ற தாக்குதல் விவகாரம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக பார்வையாளர் மாடத்தில் இருந்து மக்களவைக்குள் குதித்து சபாநாயகரை நோக்கி மையப்பகுதிக்கு ஓட முயன்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். தவிர நாடாளுமன்றத்துக்கு வெளியே ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து லலித் ஜா என்ற மற்றொரு குற்றவாளி கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து ராஜஸ்தானைச் சேர்ந்த […]
