புதுடில்லி: கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கும், தமிழகத்தை சேர்ந்த செஸ் வீராங்கனை வைஷாலிக்கும் அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
விளையாட்டுத்துறையில் சாதித்த வீரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான(2023) விருதுகளை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது. அவர்களுக்கு 2024 ஜன.,9 ம் தேதி ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்குவார்.
மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது
சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி( பாட்மின்டன்)
அர்ஜூனா விருது
முகமது ஷமி( கிரிக்கெட்)
அஜய் ரெட்டி, ஒஜாஸ் பிரவின் (வில்வித்தை)
அதிதி கோபிசந்த் சுவாமி(வில்வித்தை)
சீதல்தேவி( பாரா வில்வித்தை)
பருல் சவுத்ரி மற்றும் முரளி ஸ்ரீசங்கர்(தடகளம்)
முகமது ஹூசாமுதீன்(குத்துச்சண்டை)
வைஷாலி( செஸ்)
திவ்யாகீர்த்தி சிங் மற்றும் அனுஷ் அகர்வாலா(குதிரையேற்றம்)
தீக்ஷா தாகர் (கோல்ப்)
கிரிஷன் பகதூர் பதக்( ஹாக்கி)
சுசீலா சானு( ஹாக்கி)
பிங்கி( லான் பால்)
அஷ்வரி பிரதாப் சிங் தோமர்( துப்பாக்கி சுடுதல்),
அன்டிம் பங்கல்( மல்யுத்தம்),
அயிஹா முகர்ஜி( டேபிள் டென்னிஸ்),
ஈஷா சிங்(துப்பாக்கி சுடுதல்),
ஹரிந்தர் பால் சிங் சந்து( ஸ்குவாஸ்)
சுனில் குமார்( மல்யுத்தம்),
நாவொரெம் ரோஷிபினா தேவி( தற்காப்பு கலை)
பிரச்சி யாதவ்
பவன் குமார்(கபடி)
ரித்து நெகி(கபடி)
ஸ்ரீன்( கோ கோ)
துரோணாச்சார்யா விருது
கணேஷ் பிரபாகரன்
மகாவீர் சைனி( பாரா தடகளம்)
லலித் குமார்( மல்யுத்தம்)
ஆர்பி ரமேஷ்( செஸ்)
ஷிவேந்தர் சிங்( ஹாக்கி)
தயான் சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருது
கவிதா(கபடி)
மஞ்சுஷா கன்வர்(பாட்மின்டன்)
வினீத் குமார் ஷர்மா( ஹாக்கி)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement