இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) தலைவராக பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு நெருக்கமான சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து மல்யுத்த வீரர்கள் பலரும் தங்கள் பதக்கங்களை திருப்பிக் கொடுத்துள்ளனர். மல்யுத்த வீரர்கள் எழுப்பிய பாலியல் சர்ச்சை தொடர்பாக WFIன் முன்னாள் தலைவரும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது இதுவரை எந்த ஒரு நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்காததைக் கண்டித்து இவர்களின் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் […]
