சென்னை: பெருந்துயரம் சூழ்ந்திருக்கும் தருணம்.. தன்னெழுச்சியான மக்கள் பேரலை தலைநகர் நோக்கி திரண்டிருக்கிறது.. 2-வது நாளாக கண்ணீர் அஞ்சலியை இறுதி மரியாதையை செலுத்துகின்றனர். தமிழ்நாட்டு அரசியலில் ‘மாற்று அரசியல்’ என்பதை நிரூபிக்க முனைந்தவர்.. ஆகப் பெரும் ஜாம்பவான்களை அரசியல் அரங்கத்தில் அலறவிட்டவர். இத்தனை துயரிலும் அத்தனை பேரும் அப்படி வாழ்ந்த மனுசன்யா.. வாழ வைத்த மனுசன்யா என
Source Link
