சென்னை: The Greatest of All Time படத்தில் நடித்து வரும் நடிகர் பிரேம்ஜி விரைவில் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக அவரே அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் கங்கை அமரனின் இளைய மகனான பிரேம்ஜி அமரன் 44 வயதாகியும் இன்னமும் திருமணம் செய்துக் கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக வாழ்ந்து வரும் நிலையில், இந்த
