சென்னை: மலையாள இயக்குநர் ஜோ பேபி இயக்கத்தில் மம்மூட்டி, ஜோதிகா நடித்த காதல் தி கோர் கடந்த நவம்பர் மாதம் தியேட்டரில் வெளியானது. அந்த படத்துக்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஓரினச் சேர்க்கை கான்செப்ட் என்பதால் சில எதிர்ப்புகளும் சர்ச்சைகளும் கிளம்பின. இந்நிலையில், அந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பை
