வாஷிங்டன் ஹாலிவுட்டின் பிரபல நடிகர் கிறிஸ்டின் ஆலிவர் விமான விபத்தில் தனது 2 மகள்களுடன் உயிரிழந்துள்ளார். சுமார் 51 வயதாகும் பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டின் ஆலிவர். ஸ்பீட் ரேசர், இண்டியானா ஜோன்ஸ், ஹண்டர்ஸ் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவரது மனைவி பெயர் ஜெசிகா. இவர்களுக்கு அகிக் (வயது 10), மடிடா லிப்சர் (வயது 12) என இரு மகள்கள் உள்ளனர். கிறிஸ்டின் தனது குடும்பத்துடன் அமெரிக்காவின் கரீபியன் தீவுகளுக்குச் சுற்றுலா சென்றுள்ளார். நேற்று மதியம் கிறிஸ்டின் தனது 2 மகள்களுடன் சிறிய […]
