சென்னை: மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் மு கருணாநிதிக்கு சென்னையில் நூற்றாண்டு விழா நடத்தப்பட்டு வருகிறது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, சிவக்குமார், வடிவேலு உள்ளிட்ட பிரலங்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சியில் கலைநிகழ்ச்சிகள் களைகட்டிய நிலையில் நடிகர்கள் ஒவ்வொருவராக மேடையேறி கலைஞர் குறித்த நினைவலைகளை
