தர்மபுரி: தர்மபுரி அருகே பணி செய்ய சென்ற எஸ்எஸ்ஐ, சர்வேயர் உள்ளிட்டோர் மீது தாயும், மகளும் சேர்ந்து சாணியை கரைத்து ஊற்றி வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே தண்டுக்காரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சாலம்மாள். இவரது அக்காள் பெயர் முனியம்மாள். சாலம்மாளுக்கு சொந்தமான 85 சென்ட் நிலம் உள்ளது.
Source Link
