சென்னை: தமிழ்நாட்டில் கள் விற்பனைக்கு அனுமதி தரப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் முத்துசாமி விளக்கமான ஒரு பதிலைக் கொடுத்துள்ளார். அது குறித்து நாம் பார்க்கலாம். தமிழ்நாட்டில் இப்போது டாஸ்மாக் கடைகள் மூலமாக மட்டுமே மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கே கள் விற்பனைக்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கள் விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும் என்பது
Source Link
