சென்னை: கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில்,டிக் டாக் செயலி மூலம் பிரபலமான ஜிபி முத்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். என் தாய்க்கு பிறகு விஜயகாந்த் அய்யா அவர்களின் இறப்பை என்னால் ஏற்றுக்கொள்ள முடிவில்லை என்று கதறி அழுதார். தமிழ் திரைப்பட நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த்
