சென்னை: நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான அன்னபூரணி திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 75 ஆவது படமாக அன்னபூரணி கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மிக்ஜாம் புயல் காரணமாக அந்த படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கவில்லை. படம்
