சென்னை: புன்னகை அரசி சினேகா தமிழ்,தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் நடித்துள்ளார். பல முன்னணி நடிகர்களுடன் நடித்து டாப் நடிகை என்று பெயர் எடுத்த நடிகை சினேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அட்டகாசமாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்ஸ் லைக்குகளை குவித்து வருகின்றனர். விளக்கி வைத்த குத்து
