IND vs AFG: 'கிளீன் போல்ட்' டக் அவுட்டான ரோஹித் சர்மா… சாதனை போட்டியில் சொதப்பல்!

IND vs AFG 2nd T20 Match Update: இந்திய அணிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 173 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. கேப்டன் ரோஹித் சர்மா இந்த போட்டியில் யாருமே அடையாத ஒரு தனித்துவமான மைல்கல்லையும் அடைந்துள்ளார். அதாவது, சர்வதேச டி20ஐ அரங்கில் 150 போட்டிகளை விளையாடும் முதல் வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றார். ஆனால், பேட்டிங்கின்போது, ரோஹித் சர்மா முதல் பந்திலேயே போல்டாகி பெவிலியன் திரும்பினார். இது அவருக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

2ND T20I. WICKET! 0.5: Rohit Sharma 0(1) b Fazalhaq Farooqi, India 5/1 https://t.co/YswzeUSqkf #INDvAFG @IDFCFIRSTBank

— BCCI (@BCCI) January 14, 2024

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.