சென்னை: அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. லைகா தயாரிக்கும் இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். இதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தனது 63வது படத்தில் நடிக்கவுள்ளார் அஜித். இந்நிலையில் இதுவரை விடாமுயற்சி அப்டேட் வெளியாகாத நிலையில், ஏகே 63 பூஜை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அஜித் ரசிகர்களுக்கு பொங்கல்
