சென்னை: “தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது” என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். இன்று வள்ளுவர் தினம் தமிழ்நாடு அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள வள்ளுவர் சிலைக்கு அமைச்சர்கள் மலர்தூவி மரையாதை செலுத்தினார். அதுபோல ஆளுநர் ஆர்.என்.ரவி காவி உடையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செய்திருந்தார். ஆளுநரின் இந்த செயல், திமுக உள்பட திராவிட கட்சியினர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், தமிழினத்தில் […]
