மாதம் ரூ.1.37 லட்சம் சம்பளம்.. இஸ்ரேலில் வேலை வேண்டுமா? ஜனவரி 20 வரை ஆட்சேர்ப்பு.. மிஸ் பண்ணாதீங்க

சண்டிகர்: இஸ்ரேலில் கட்டுமான பணிக்கு 10 ஆயிரம் பேர் தேர்வு செய்வதற்கான நேர்க்காணல் தொடங்கி உள்ளது. இந்த பணிக்கு மாதம் ரூ.1.37 லட்சம் சம்பளம் வழங்கப்பட உள்ள நிலையில் நேர்க்காணலில் வரும் 20ம் தேதி வரை பொதுமக்கள் பங்கேற்கலாம். இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் இருந்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் 7
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.