அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில் ஜனவரி 22ம் தேதி பிரதமர் மோடி ராமர் சிலையை நிறுவ உள்ளார். இதற்காக 11 நாள் விரதத்தை பிரதமர் மோடி துவங்கியுள்ள நிலையில் கோயில் கும்பாபிஷேகம் நடத்துவது என்பது துறவிகள் மற்றும் ஞானிகளின் வேலை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ராமர் கோயில் அறக்கட்டளை மேற்கொள்ள இருக்கும் இந்த கும்பாபிஷேக விழா அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று […]
