அய்ஸ்வால்: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரம் எல்லையில் மியான்மர் நாட்டின் மிக முக்கியமான பலேத்வா நகரை கிளர்ச்சி குழுவான அரக்கான் ராணுவம் கைப்பற்றியதாக அறிவித்துள்ளது. இந்தியா- மியான்மர் இடையேயான இணைப்பு நகரமான பலேத்வாவை கிளர்ச்சி குழு கைப்பற்றியிருப்பதால் அப்பகுதியிலான இந்தியாவின் பல கோடி அமெரிக்க டாலர்கள் முதலீடு என்னவாகும் என கேள்வி எழுந்துள்ளது. மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு
Source Link