திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபியின் மகள் திருமணம் இன்று எளிமையான முறையில் குருவாயூர் கோயிலில் நடைபெற்றது. அந்த திருமணத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்ட காட்சிகள் தற்போது சினீமா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. மேலும், மோகன்லால் உள்ளிட்ட ஒட்டுமொத்த மலையாள திரையுலக பிரபலங்களும் திருமண விழாவில் கலந்து கொண்டுள்ளனர். தீனா படத்தில் அஜித்துக்கு
