பாலமேடு: ஆடம்பர கார் வேண்டாம், அரசு வேலை கொடுத்தால் உதவியாக இருக்கும் என பாலமேடு மாடுபிடி வீரர் பிரபாகர் கோரிக்கை விடுத்துள்ளார். பொங்கல் பண்டிகை என்றாலே பலருக்கு சர்க்கரை பொங்கலை காட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள்தான். அதிலும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான வீரத்தை விளக்கும் இந்த விளையாட்டு மதுரை மாவட்டத்தில் நடக்கும். அவணியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர்
Source Link
