சென்னை: சினிமா மற்றும் சின்னத்திரையில் காமெடி நடிகையாக வலம் வரும் தீபா சங்கர் தனது குடும்பத்துடன் கலகலப்பாக அளித்துள்ள பேட்டி இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது. சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் தீபா செய்த காமெடியை எல்லாம் எப்போது பார்த்தாலும் வயிறு குலுங்க சிரித்து விடலாம். அந்தளவுக்கு தனது வெள்ளந்தியான நடிப்பால் மக்களை மகிழ்வித்து வருகிறார். மாயாண்டி
