சென்னை: தமாஸ் நடிகரின் பல ஆண்டு தவம் கடைசியாக திரைக்கு வந்த நிலையில், ஏற்கனவே அவரே அந்த படம் வெளியாகாது என பல சீன்களை இயக்குநருக்கே தெரியாமல் ஆட்டையைப் போட்டு தனது மற்ற படங்களில் வைத்தது எல்லாம் தற்போது நடிகருக்கு பேக் ஃபயர் ஆகி விட்டது. பெரிய போட்டி எல்லாம் இல்லை என்றும் தன்னை வளர்த்து விட்டவரை