போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த சித்ரகூட் மாவட்டத்தை அயோத்தி போல் மாற்ற அந்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் ராமர் பிறந்த இடமான ராம ஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. சுமார் 2.7 ஏக்கர் நிலப்பரப்பில் எல் அன்ட் டி நிறுவனத்தால் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
Source Link
