லக்னோ: அயோத்தி ராமர் கோவில் உள்ளே ராமர் சிலை கொண்டு வரப்பட்டது. கோவிலின் கருவறை உள்ளே ராமர் சிலை கிரேன் உதவியுடன் வைக்கப்பட்டது. இதன் புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. கண்கள் மூடப்பட்ட நிலையில் சிலை வைக்கப்பட்டு உள்ளது. கையில் வில் அம்பு எதுவும் இன்றி சாந்தமான தோற்றத்துடன், கரு நிற கல்லில் இந்த சிலை
Source Link
