தமிழ்நாட்டில் குழந்தை இறப்பு சதவீதம் 8.2 சதவீதமாக உள்ளது…

தமிழ்நாட்டின் குழந்தை இறப்பு விகிதம் (IMR) 2020 இல் 1,000 பிறப்புகளுக்கு 13 ஆக இருந்தது, 2023 ஏப்ரல்-டிசம்பர் இல் 1,000 பிறப்புகளுக்கு 8.2 ஆகக் குறைந்துள்ளது என்று சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளில் பல குழந்தைகள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதன் காரணமாக ஒரு வயதிற்குள்ளான குழந்தை இறப்பு விகிதம் படிப்படியாகக் குறைந்துள்ளது என்று தெரிவித்த அமைச்சர் குழந்தை நலம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.