சென்னை: அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியது. இதனையடுத்து விரைவில் விடாமுயற்சி ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஸ்பெஷல் அப்டேட்ஸ் வெளியாகியுள்ளன. அசுர வேகத்தில் அஜித்: அஜித்தின் ஏகே 62 திரைப்படம் விடாமுயற்சி என்ற டைட்டிலில் உருவாகி
