கவுகாத்தி: 2வது கட்டமாக மணிப்பூரில் இருந்து மும்பை வரை பாரத் ஜோடோ நியாய யாத்திரையை தொடங்கியுள்ள காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இன்று அசாமில் யாத்திரை மேற்கொண்டார். அப்போது அனுமன் வேடம் அணிந்து கதாயுதத்துடன் ராகுல் காந்தி புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தது சுவாரசியத்தை ஏற்படுத்தியது. நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல், மே நடைபெற உள்ளது.
Source Link
